உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதியோகித தர்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதியோகித தர்பன் என்பது இந்தியாவின் புகழ் வாய்ந்த இதழாகும். இந்த இதழ் நடப்பு நிகழ்வுகள், பொது அறிவு போன்ற தகவல்களைத் தருகிறது. இந்திய குடிமைப் பணித் தேர்வு மற்றும் பல போட்டித் தேர்வுகளுக்கு இந்த இதழ் மிகவும் பயனுள்ளது. இந்நூலானது பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், வணிகம், வரலாறு, புவியியல், ஆட்சி அமைப்பு முறை மற்றும் இந்திய அரசியலமைப்பு போன்ற பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. 50 லட்சம் வாசகர்களை கொண்டுள்ள இவ்விதழ் இந்திய அளவில் வாசகர் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் இடத்தில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IRS 2011, Q2: Tamil weeklies emerge as biggest losers in the last one year". afaqs. October 10, 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதியோகித_தர்பன்&oldid=2224353" இலிருந்து மீள்விக்கப்பட்டது